Monday, August 24, 2015
Sunday, August 23, 2015
அரசியலமைப்புக்கான 19 ஆவது சீர்திருத்தம்
பாரூக் பஸ்மில்கான்
19 ஆவது சீர்திருத்தம் 2015 மே மாதம் 15 ஆம் திகதி பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. 19 ஆவது சீர்திருத்தத்தில் நாட்டின் ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் பலஅம்சங்களை கொண்டுள்ள தன் காரணமாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 225 உறுப்பினர்களில் 215 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.Saturday, August 22, 2015
தேசிய அரசாங்கத்தால் தேசியஇனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்
![]() |
| Dumintha Disanayaka |
தேசியஇனப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. அமையும் தேசிய அரசாங்கத்தில் இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பிரதி செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். புதிய பிரதி செயலாளர் பதவியேற்றாலும் இதில் எவ்வித சவால்களும் இருக்காது எனவும், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு பொதுத் தேர்தல் நடக்காத காரணத்தால் சுதந்திரக் கட்சிக்குள் மைத்திரி - மகிந்த என பிளவு ஏற்படாது. கடந்தகால தவறுகளை மறந்து புதிய தீர்வுக்காக அனைத்துக் கட்சிகளும் தேசிய அரசில் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன் செவ்வி கீழ்வருமாறு;
Sunday, June 14, 2015
மங்குனி அமைச்சர்கள்
பாடசாலை என்ற புனிதமான அந்த இடத்தில்தான் மலையகத்தின் மொத்த அரசியலும் குவிந்து கிடக்கிறது. அதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு எவ்வளவுதான் மக்கள் சந்திப்புக்களை நடத்த நினைத்தாலும் பாவப்பட்ட மக்கள் கூட்டங்களுக்கு வருவது இல்லை. காலையிலிருந்து வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு அரசியல் வாதிகள் அழைத்தவுடன் ஓடிப்போய் பிரசங்கம் கேட்க மலையக மக்கள் தயாரில்லை.
பாடசாலை என்ற புனிதமான அந்த இடத்தில்தான் மலையகத்தின் மொத்த அரசியலும் குவிந்து கிடக்கிறது. அதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு எவ்வளவுதான் மக்கள் சந்திப்புக்களை நடத்த நினைத்தாலும் பாவப்பட்ட மக்கள் கூட்டங்களுக்கு வருவது இல்லை. காலையிலிருந்து வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு அரசியல் வாதிகள் அழைத்தவுடன் ஓடிப்போய் பிரசங்கம் கேட்க மலையக மக்கள் தயாரில்லை.
பத்துமாதமாய் பாடுபடும் மீரியபெத்த மக்கள் .
ஏ.ஜெயசூரியன்
இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மண்சரிவாக கடந்தவருடம் இறுதியில் பதுளை கொஸ்லாந்தையிலுள்ள மீரியபெத்தை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு பதியப்பட்டது. இயற்கையின் சீற்றத்துக்குள்ளான மீரியபெத்தை அவலம் அக்டோபர்மாதம் முதல் இன்றுவரை என்ன நடக்கிறது? உலகின் கவனத்தை ஈர்த்த இந்த மண்சரிவுக்கு பாகிஸ்தான், கனடா, இந்தியா எனப் பல நாடுகள் உதவிகளையும், நிவாரணங்களையும் அள்ளித் தந்ததை அன்று ஊடகங்கள் படம்போட்டுக் காட்டியது யாரும் மறக்கவாய்ப்பில்லை.
ஏ.ஜெயசூரியன்
பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள்ளிருந்து கடந்த பெப்ரவரி மாதம் விடுவிக்கப்பட்ட கோப்பாய் டிவிசனிலுள்ள வளலாய் கிராமத்துக்குள் செல்ல ஓர் சந்தர்ப்பம் கிடைத்தது. கொழும்பு இராணுவ ஊடக பிரிவால் விமானம் மூலம் அழைத்துச்செல்லப்பட்ட ஒருநாளில் நேரடியாக கண்டு கேட்ட விடயங்களின் ஓர் தொகுப்பாக இந்த விவரணம் அமைந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)
Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats
Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645 Dated 11-Feb-2014 Gue...
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு ஏற்பட காரணம் ஒன்றிணைத்த எதிர்க்கட்சியை ஆதரித்தது தான் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம் எனினு...
-
மே தினம் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு தினமாக கருதப்படுகிறது. சில நாடுகளில் தொழிலாளர் தினமாகவும் சிலநாடுகளில் சர...
-
தாயின் பெயரையும் பிள்ளைக்கு முதலெழுத்தாக வைக்கவேண்டுமென்ற ஒரு ஆணின் போராட்டமும் வெற்றியும் ஆ வதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்று எம...


