Monday, August 24, 2015


இலங்கையின் பொக்கிஷம்

 இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கலந்து கொண்ட இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, August 23, 2015

அரசியலமைப்புக்கான 19 ஆவது சீர்திருத்தம்

பாரூக் பஸ்மில்கான்
19 ஆவது சீர்திருத்தம் 2015 மே மாதம் 15 ஆம் திகதி பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. 19 ஆவது சீர்திருத்தத்தில் நாட்டின் ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் பலஅம்சங்களை கொண்டுள்ள தன் காரணமாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 225 உறுப்பினர்களில் 215 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

ஜனாதிபதியால் ஐவர் நியமனம்

ஏ.ஜெயசூரியன்

ஜனாதிபதியின் காணாமல் போனோர் ஆணைக்குழு பரிந்துரைக்கமைய ஐந்து பேரடங்கிய விசாரணைக்குழு ஒன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனோர் ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்  தெரிவித்தார்.

Saturday, August 22, 2015

தேசிய அரசாங்கத்தால் தேசியஇனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் 

Dumintha Disanayaka
ஏ.ஜெயசூரியன் 
தேசியஇனப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. அமையும் தேசிய அரசாங்கத்தில் இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பிரதி செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்புதிய பிரதி செயலாளர் பதவியேற்றாலும் இதில் எவ்வித சவால்களும் இருக்காது எனவும், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு பொதுத் தேர்தல் நடக்காத காரணத்தால் சுதந்திரக் கட்சிக்குள் மைத்திரி - மகிந்த என பிளவு ஏற்படாது. கடந்தகால தவறுகளை மறந்து புதிய தீர்வுக்காக அனைத்துக் கட்சிகளும் தேசிய அரசில் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்அதன் செவ்வி கீழ்வருமாறு;

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...