Sunday, June 14, 2015

மங்குனி அமைச்சர்கள்

பாடசாலை என்ற புனிதமான அந்த இடத்தில்தான் மலையகத்தின் மொத்த அரசியலும் குவிந்து கிடக்கிறது. அதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு எவ்வளவுதான் மக்கள் சந்திப்புக்களை நடத்த நினைத்தாலும் பாவப்பட்ட மக்கள் கூட்டங்களுக்கு வருவது இல்லை. காலையிலிருந்து வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு அரசியல் வாதிகள் அழைத்தவுடன் ஓடிப்போய் பிரசங்கம் கேட்க மலையக மக்கள் தயாரில்லை.

பத்துமாதமாய் பாடுபடும் மீரியபெத்த மக்கள் .

ஏ.ஜெயசூரியன் 


இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மண்சரிவாக கடந்தவருடம் இறுதியில் பதுளை கொஸ்லாந்தையிலுள்ள மீரியபெத்தை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு பதியப்பட்டது. இயற்கையின் சீற்றத்துக்குள்ளான மீரியபெத்தை  அவலம் அக்டோபர்மாதம் முதல் இன்றுவரை என்ன நடக்கிறது? உலகின் கவனத்தை ஈர்த்த இந்த மண்சரிவுக்கு பாகிஸ்தான், கனடா, இந்தியா எனப் பல நாடுகள் உதவிகளையும், நிவாரணங்களையும் அள்ளித் தந்ததை அன்று ஊடகங்கள் படம்போட்டுக் காட்டியது யாரும் மறக்கவாய்ப்பில்லை.

வளலாய் மக்களுக்கு விடுதலை?

ஏ.ஜெயசூரியன்

பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள்ளிருந்து கடந்த பெப்ரவரி மாதம் விடுவிக்கப்பட்ட கோப்பாய் டிவிசனிலுள்ள வளலாய் கிராமத்துக்குள் செல்ல ஓர் சந்தர்ப்பம் கிடைத்தது. கொழும்பு இராணுவ ஊடக பிரிவால் விமானம் மூலம் அழைத்துச்செல்லப்பட்ட ஒருநாளில் நேரடியாக கண்டு கேட்ட விடயங்களின்  ஓர் தொகுப்பாக இந்த விவரணம் அமைந்துள்ளது.

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...