Friday, May 13, 2016

மூன்று வருடத்தில் புதிய திருப்பம்

அத்துரலிய ரத்ன தேரர் 
நெல் உற்பத்தியில் நச்சு இரசாயன பாவனையை குறைக்கும் வேலைத் திட்டமாக விஷமில்லாத விவசாயம் என்ற திட்டத்தினை ஜனாதிபதி செயலகம் மற்றும் விவசாய அமைச்சு இணைந்து மேற்கொண்டு வருகின்றது. இந்த திட்டத்தினூடாக இன்று இலங்கை எதிர்நோக்கியிருக்கும் மிக முக்கியமான சிறுநீரக நோயை கட்டுப்படுத்த முடியுமென தெரிவிக்கும் திட்ட ஒருங்கிணைப்பாளர் அத்துரலிய இரத்தின தேரர் எதிர்வரும் மூன்று வருடத்துக்குள் நச்சு இரசாயன பாவனையை விவசாயத்திலிருந்து குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

எங்களது தொடர்ச்சியான நிலைப்பாடே சமஷ்டிதான்...



ந்த வருட இறுதிக்குள் முழுமையான தீர்வொன்றை அடையவேண்டும் என அரசாங்கம் கருதி செயற்படுகிறது என்று கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இணைந்த  வடக்கு கிழக்கிற்குள் தீர்வு என்பதுதான் எங்களது தொடர்ச்சியான நிலைப்பாடாக இருந்துவருகிறது.

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...