ப றவைகள், கால் நடைகள் சுதந்திரமாக திரிகின்றன…. என மனிதர்கள் தங்களுக்குள்ளேயே கிலாசித்துக் கொள்வதுண்டு. ஏன்? மனிதனுக்கு சுதந்திரம் என்பது வரைகறைக்குள் உட்படுத்தப்பட்டதா? எனவும் கேள்வி எழுகின்றன. இருந்த போதிலும் பேசுல், கதைத்ல், கேட்டல், போன்றன மனிதனின் அடிப்படைச் சுதந்திரமாக இருந்தாலும் தகவல்களைப் பெறுதல், அல்லது வழங்குதலும் தற்போதைய காலகட்டத்தில் இன்றியமையாததாகி விட்டதொன்றாகும். ஆனாலும் இலங்கையைப் பொறுத்தவரையில் தகவல்களை விரும்பியவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டாலும் அதனை உத்தியோக யூர்வதாக சட்டரீதியான முறையில் பெறுவதென்பது கடினமாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவ்வருடம் இலங்கை நாடாளுமன்றிலே தகவலறியும் உரிமைச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்விடையம் தொடர்பிலே இக்கட்டுரை அமைகின்றது.
Sunday, October 23, 2016
தகவல் உரிமைச்சட்டத்தின் மூலம் மக்கள் தகவலை எவ்வாறு பெறலாம்?
ப றவைகள், கால் நடைகள் சுதந்திரமாக திரிகின்றன…. என மனிதர்கள் தங்களுக்குள்ளேயே கிலாசித்துக் கொள்வதுண்டு. ஏன்? மனிதனுக்கு சுதந்திரம் என்பது வரைகறைக்குள் உட்படுத்தப்பட்டதா? எனவும் கேள்வி எழுகின்றன. இருந்த போதிலும் பேசுல், கதைத்ல், கேட்டல், போன்றன மனிதனின் அடிப்படைச் சுதந்திரமாக இருந்தாலும் தகவல்களைப் பெறுதல், அல்லது வழங்குதலும் தற்போதைய காலகட்டத்தில் இன்றியமையாததாகி விட்டதொன்றாகும். ஆனாலும் இலங்கையைப் பொறுத்தவரையில் தகவல்களை விரும்பியவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டாலும் அதனை உத்தியோக யூர்வதாக சட்டரீதியான முறையில் பெறுவதென்பது கடினமாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவ்வருடம் இலங்கை நாடாளுமன்றிலே தகவலறியும் உரிமைச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்விடையம் தொடர்பிலே இக்கட்டுரை அமைகின்றது.
Monday, October 10, 2016
Monday, October 3, 2016
வெற்றி போராட்டமா..!
கூட்டு ஒப்பந்த தோல்வியால் மலையக தோட்ட தொழிலார்கள் வீதிக்கு இரங்கி எதிர்ப்பு போராடத்தொடங்கிவிட்ட்டார்கள்.இந்த தோல்வியால் கிடைத்த வெற்றியால்தான் இன்று மலையக மக்கள் ஒன்றுசேர்ந்துள்ளனர் என்றும் கூறலாம். ஆனால் இதனை வைத்து மலையகம் விழித்தெழுந்துவிட்டதாக கூறமுடியாது. காரணம் மலையக மக்களின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இன்றுவரை பதிலளிக்கவில்லை. எனின் இந்த போராட்டம் வெற்றி பாதைக்கு இட்டுச்செல்லும் ஒரு போராட்டமாக கருதமுடியாது.
Monday, September 19, 2016
நீருக்கான போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி.
அடுத்த யூகம் நீருக்கான போராட்ட யுகம் என்று சூழலியலார்கள் கூறிவருகின்றனர். அவர்கள் கூறுவதில் உள்ள உண்மைத்தன்மையை நாம் என்றுமே ஆராய்வதில்லை என்றாலும் இலவசமாக கிடைக்கும் நீரை வீண்விரயப்படுத்தாமல் இருக்கலாம். ஏனென்றால் பல இடங்களில் நீர் பணத்துக்கு கூட பெற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இது வெளிநாட்டில் அல்ல இலங்கையில் தான் இந்த நிலை. இன்று விரயப்படுத்தும் நீரை மிச்சப்படுத்தினால் இன்னுமொருவனுக்கு அந்த நீர் உதவும்.
சுற்றி இயற்கை காடுகள் இருந்தும் அனுராதபுரம் மாவட்டத்தில் கெப்பித்திகொல்லாவ பிரதேச சபைக்குற்பட்ட வாகல்கட கிராமத்துக்கு மட்டும் பலவருடங்களாக நீர் இல்லை. அவர்கள் குடிக்க குளிக்க என தண்ணீரை பெற சுமார் இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்கின்றனர். கர்ப்பிணி தாய்மார் முதல் சிறுவர் பெரியவர்கள் என மொத்த கிராமமும் இவ்வாறு திரிகின்றது.
Monday, August 29, 2016
மறுவாழ்வு தரும் உணவு
தமிழர் அதிகமாக வாழும் அந்தப்பகுதி மிகவும் பிஸியானது என்று சொல்வதற்கு இல்லை. ஆனாலும் அந்தப் பகுதியிலுள்ள ஒரு இடத்தில் பச்சை நிறத்தில் வாயையும் மூக்கையும் மறைத்தபடி வேலைசெய்கிறார்கள்.தலை மற்றும் கை என்பனவும் மறைக்கப்பட்டிருந்தன.இவர்கள் கொள்ளைக்காரர்கள் இல்லை. இந்தப் பெண்களை சுற்றித்தான் மொத்தக் கூட்டமும் நிற்கிறது. ஆண்கள், பெண்கள் சிறுவர் எனப் பலர் அந்த இடத்தில் கூடி இருக்கின்றார்கள். இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் நிறைந்து இருக்கிறார்கள். இது தான் அங்கு பிஸி.Thursday, August 25, 2016
மலையக மக்கள் இடம்பெயர காரணம் என்ன?
இ லங்கையின் தேசிய உற்பத்தி பொருளாதாரத்தின் முதுகெலும்பு மலையக மக்கள்தான். இப்படி கூறியே உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் மார்தட்டிக்கொள்ளும் அரசும் உழைப்பை மட்டுமே சுரண்டிக்கொண்டு அவர்களை செல்லா காசாக்கும் தோட்ட உரிமையாளர்களும் மலையகத்தின் முதுகெலும்பை உடைத்துள்ளனர் என்பதே உண்மை. இந்த நிலையில் அவர்களால் என்ன செய்ய முடியும்?
Thursday, July 14, 2016
கொழும்புக்கு போன பெண்...
-மீனாட்சி-
கொ ழும்புக்கு போனா பொம்பள புள்ளைங்க கெட்டு போயிடும். ஆனால் இவன் ஆம்பள என்னவாச்சும் செஞ்சு பொழச்சுக்குவான். குடும்பத்தையும்
நல்லா பார்த்துக்குவான். இந்த வசனங்கள் இன்று நேற்றல்ல தொன்று தொட்டு மலையகத்தில் பெரியவர்கள் கூறிவரும் வழமையான பேச்சாகிவிட்டது. எந்த வகையில் குறித்த பெண் மட்டும் கெட்டுபோகின்றாள் என்பதற்கான காரணம் சொல்லாமலே 21 ஆம் நூற்றாண்டை கடக்க போகின்றோம்.
Subscribe to:
Posts (Atom)
Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats
Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645 Dated 11-Feb-2014 Gue...
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு ஏற்பட காரணம் ஒன்றிணைத்த எதிர்க்கட்சியை ஆதரித்தது தான் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம் எனினு...
-
மே தினம் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு தினமாக கருதப்படுகிறது. சில நாடுகளில் தொழிலாளர் தினமாகவும் சிலநாடுகளில் சர...
-
தாயின் பெயரையும் பிள்ளைக்கு முதலெழுத்தாக வைக்கவேண்டுமென்ற ஒரு ஆணின் போராட்டமும் வெற்றியும் ஆ வதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்று எம...





