நான் இந்த நாட்டுக்கு வரிசெலுத்துகின்றேன். சில இடங்களில் நேரடியாகவும் சில இடங்களில் மறைமுகமாகவும் வரிசெலுத்துகின்றேன். அது மட்டுமல்ல, இது ஜனநாயக நாடு. இந்த நாட்டின் நல்லது கெட்டது என அனைத்திலும் எனக்கும் பங்கு இருக்கிறது. நான் கேட்கும் மொழியில் தகவலை அரசாங்கம் வழங்கவே வேண்டும். இப்படி நாமும் இலங்கையில் எமக்குத் தேவையான தகவலை பெற்று நாட்டையும் நாட்டு மக்களையும் வழிப்படுத்த ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
Tuesday, June 7, 2016
Friday, May 13, 2016
மூன்று வருடத்தில் புதிய திருப்பம்
![]() |
| அத்துரலிய ரத்ன தேரர் |
Monday, April 18, 2016
பனாமாவில் குவிந்துள்ள பணத்தை மீட்டெடுக்க மத்திய வங்கி தயங்குவது ஏன்?
![]() |
| ரஜித் கீர்த்தி தென்னக்கோன் |
Thursday, March 17, 2016
பிச்சை எடுத்து படிக்கும் மலையக மாணவன்
ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டிலுள்ள கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அமையும். ஒவ்வொரு தனி மனிதரின் முன்னேற்றமும் அவர் பெறும் வாழ்க்கையும் மேம்பட, கல்வி உதவுகிறது. கல்வி கற்றால் தான் தனக்கும், தன் வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மைகள் செய்ய முடியும். எனவே தான், கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என நன்னூல் அறிவுறுத்துகிறது.
Monday, March 7, 2016
லசந்த கொலை விசாரணை தவறான வழியில் செல்கிறது
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தொடர்பான விசாரணை இன்றும் தவறான வழியிலேயே நடைபெறுவதாக தெரிவித்த பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா முன்னாள் ராணுவ கட்டளை தளபதி அல்லது ராணுவ உயர் அதிகாரி இந்த கொலையை செய்தார் என்று நினைத்துக்கொண்டிருந்தால் எப்போதும் உண்மையை கண்டுபிடிக்கமுடியாது என்றும் தெரிவித்தார்.
Saturday, February 27, 2016
மீனுக்கும் எல்லை இல்லை மீனவனுக்கும் எல்லை இல்லை
![]() |
| இந்திய மீனவர் சங்கத்தின் ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் எமிரேட் |
கடல் வளம் குறையவில்லை மீன் பிடிக்க பிடிக்கத் தான் மீன்வளம் பெருகும். அள்ள ஊறும் குளம் போன்றது தான் கடல் வளம். எல்லைகள் என்பது இரு
நாட்டு கடற்படைகளுக்கே தவிர மீனவர்களுக்கு இல்லை. இந்திய மீன் இலங்கை மீன் என்று பிரிக்க முடியாது. மீனுக்கும் எல்லை இல்லை மீனவனுக்கும் எல்லை இல்லை. இதில் இரு நாட்டு அரசாங்கமும் பிடிவாதத்தை கைவிட்டு மீனவர்களின் நலனுக்காக பேச முன்வரவேண்டும் என்கின்றார் அனைத்து இந்திய மீனவர் சங்கத்தின் ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் எமிரேட்.
Subscribe to:
Posts (Atom)
Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats
Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645 Dated 11-Feb-2014 Gue...
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு ஏற்பட காரணம் ஒன்றிணைத்த எதிர்க்கட்சியை ஆதரித்தது தான் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம் எனினு...
-
மே தினம் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு தினமாக கருதப்படுகிறது. சில நாடுகளில் தொழிலாளர் தினமாகவும் சிலநாடுகளில் சர...
-
தாயின் பெயரையும் பிள்ளைக்கு முதலெழுத்தாக வைக்கவேண்டுமென்ற ஒரு ஆணின் போராட்டமும் வெற்றியும் ஆ வதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்று எம...






