Thursday, July 14, 2016

கொழும்புக்கு போன பெண்...


-மீனாட்சி-

கொ ழும்புக்கு போனா பொம்பள புள்ளைங்க கெட்டு போயிடும். ஆனால் இவன் ஆம்பள என்னவாச்சும் செஞ்சு பொழச்சுக்குவான். குடும்பத்தையும்
நல்லா பார்த்துக்குவான். இந்த வசனங்கள் இன்று நேற்றல்ல தொன்று தொட்டு மலையகத்தில் பெரியவர்கள் கூறிவரும் வழமையான பேச்சாகிவிட்டது. எந்த வகையில் குறித்த பெண் மட்டும் கெட்டுபோகின்றாள் என்பதற்கான காரணம் சொல்லாமலே 21 ஆம் நூற்றாண்டை கடக்க போகின்றோம்.

Tuesday, June 7, 2016

இது எமக்கான சந்தர்ப்பம்... தகவலை தட்டிக்கேட்போம்...


நான் இந்த நாட்டுக்கு வரிசெலுத்துகின்றேன். சில இடங்களில் நேரடியாகவும் சில இடங்களில் மறைமுகமாகவும் வரிசெலுத்துகின்றேன். அது மட்டுமல்ல, இது ஜனநாயக நாடு. இந்த நாட்டின் நல்லது கெட்டது என அனைத்திலும் எனக்கும் பங்கு இருக்கிறது. நான் கேட்கும் மொழியில் தகவலை அரசாங்கம் வழங்கவே வேண்டும். இப்படி நாமும் இலங்கையில் எமக்குத் தேவையான தகவலை பெற்று நாட்டையும் நாட்டு மக்களையும் வழிப்படுத்த ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

Friday, May 13, 2016

மூன்று வருடத்தில் புதிய திருப்பம்

அத்துரலிய ரத்ன தேரர் 
நெல் உற்பத்தியில் நச்சு இரசாயன பாவனையை குறைக்கும் வேலைத் திட்டமாக விஷமில்லாத விவசாயம் என்ற திட்டத்தினை ஜனாதிபதி செயலகம் மற்றும் விவசாய அமைச்சு இணைந்து மேற்கொண்டு வருகின்றது. இந்த திட்டத்தினூடாக இன்று இலங்கை எதிர்நோக்கியிருக்கும் மிக முக்கியமான சிறுநீரக நோயை கட்டுப்படுத்த முடியுமென தெரிவிக்கும் திட்ட ஒருங்கிணைப்பாளர் அத்துரலிய இரத்தின தேரர் எதிர்வரும் மூன்று வருடத்துக்குள் நச்சு இரசாயன பாவனையை விவசாயத்திலிருந்து குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

எங்களது தொடர்ச்சியான நிலைப்பாடே சமஷ்டிதான்...



இந்த வருட இறுதிக்குள் முழுமையான தீர்வொன்றை அடையவேண்டும் என அரசாங்கம் கருதி செயற்படுகிறது என்று கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இணைந்த  வடக்கு கிழக்கிற்குள் தீர்வு என்பதுதான் எங்களது தொடர்ச்சியான நிலைப்பாடாக இருந்துவருகிறது.

Monday, April 18, 2016

பனாமாவில் குவிந்துள்ள பணத்தை மீட்டெடுக்க மத்திய வங்கி தயங்குவது ஏன்?

ரஜித் கீர்த்தி தென்னக்கோன்
ப னாமா நாட்டில் வரி ஏய்ப்பு ரீதியில் பல கோடி ரூபாய்களை பதுக்கி வைத்துள்ள பணக்காரர்களின் வரிசையில் உலக நாட்டுத் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை பலரது பெயர்ப் பட்டியல் கசிந்துள்ளது. இது உலகம் அறிந்த விடயம் தான் என்றாலும், இது இலங்கை போன்ற சிறிய தீவுக்கும் மிக பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு விடயமாக காணப்படுகிறது. அதற்கு காரணம் இன்னும் வெளிவராத இலங்கையர்களின் பெயர்ப்படியல்தான். 

Thursday, March 17, 2016

பிச்சை எடுத்து படிக்கும் மலையக மாணவன்

ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டிலுள்ள கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அமையும். ஒவ்வொரு தனி மனிதரின் முன்னேற்றமும் அவர் பெறும் வாழ்க்கையும் மேம்பட, கல்வி உதவுகிறது. கல்வி கற்றால் தான் தனக்கும், தன் வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மைகள் செய்ய முடியும். எனவே தான், கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என நன்னூல் அறிவுறுத்துகிறது.

Monday, March 7, 2016

லசந்த கொலை விசாரணை தவறான வழியில் செல்கிறது


கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தொடர்பான விசாரணை இன்றும் தவறான வழியிலேயே நடைபெறுவதாக தெரிவித்த பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா முன்னாள் ராணுவ கட்டளை தளபதி அல்லது ராணுவ உயர் அதிகாரி இந்த கொலையை செய்தார் என்று நினைத்துக்கொண்டிருந்தால் எப்போதும் உண்மையை கண்டுபிடிக்கமுடியாது என்றும் தெரிவித்தார்.

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...