Monday, April 3, 2017

13 முழுமையாக நடைமுறைப்படுத்த திட்டம்


பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். எனினும் இது பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சட்டம் என திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.  

பிணை முறி தொடர்பாக மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பிக்க காரணம் என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக உள்ளார்ந்த விடயங்கள் எனக்கு தெரியாது. அந்த இடத்தில் இரண்டு நிலைப்பாடுகள் இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ச இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்கிறார்.ஏற்கனவே இருக்கும் நடைமுறையின் அடிப்படையில் தான் இதனை செய்ததாக மத்திய வங்கி கூறுகிறது. இதில் எனக்கு எதுவும் தெரியாது. முழுமையாக அறியாமல் என்னால் கருத்து கூறமுடியாது.

திட்டமிடப்படாத அரசினால் பாதிப்படையும் மலையக கல்வி





சிரியர் தொழில் செய்வது எனது கனவு. ஆனால் என்னால் அந்த நோக்கத்தை அடைய
எனது ஆரம்பகால கல்வி முதற் கொண்டு பல விடயங்கள் ததையாகவே இருந்தன.
மலையகத்துக்கே உள்ள ஆசிரியர் பற்றாக்குறை எங்களது பாடசாலையையும் வாட்டி
வதைத்தது. மறுபுறம் வீட்டின் வறுமை. ஏதோ என்னால் முடிந்தவரைக்கும்
படித்து க.பொ.த உயர்தரத்தில் மூன்று பாடத்திலும் சித்தியடைந்தும்
விட்டேன். ஆனால் பல்கலைக்கழகம் செல்ல தகுதிகள் குறைவாக இருந்தன. ஆசிரியர்
பயிற்சி கலாசாலைகளுக்கு விண்ணப்பித்தும் தேர்வாகவில்லை. இதற்குமேலும்
இந்த தோட்டத்திலிருந்து என்ன செய்ய? உதவி செய்யவும் ஆட்கள் இல்லை.
கொழும்புக்கு போக முடிவெடுத்தேன். பத்தாயிரம் சம்பளத்துக்கு
கொம்யூனிகேசனில் வேலை செய்தேன் மூன்று வருடத்தில் எனது சம்பளம் 28ஆயிரமாக
அதிகரித்தாலும் வாழ்ககை தரம் உயர்தபாடில்லை.

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...