கணவனுக்கு பதில் மரணசான்றிதழ் நட்டஈடா?
|
அமலநாயகி |
கணவனை காணவில்லை என்று சமூகத்திலுள்ளவர்களால் ஒதுக்கப்படும் நிலைக்கு தள்ளப்ப்பட்டதின் உச்சக்கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று பல தடைவகள் அமலநாயகி முடிவெடுக்கிறார்.
|
குமுதா |
"எனது குழந்தைக்கு இப்போது ஏழு வயது. தந்தையின் முகம் தெரியாது. அப்பா எப்போது வருவார் என்று கேட்டு கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்லுறது?"என்கிறார் குமுதா
|
ரவிதா |
ஆயுதமேந்தி போராடினவனயெல்லாம் அரச பதவியில சொகுசா வைத்துவிட்டு ஒரு தப்பும் செய்யாத என்னுடைய புருஷனை எதற்காக பிடிச்சனீங்க?” என்கிறார் ரவிதா